• போர்த்சுகுல் நாட்டில் இந்திய நாட்டின் கால்பந்து அணிக்கு பயிற்சி
    இந்தீயாவிலும் கால்பந்து மோகம் இப்பொழுது அதிகம் ஆகிவிட்டது இதை கருத்தில் கொண்டு இந்திய அணி போர்ச்சுகல் நாட்டில் 2 மாத பயிற்சிகு செல்ல இருகின்றது
    இந்திய அணி வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருகின்றனர்  அடுத்த ஆண்டு நடைபிற உள்ள ஆசிய கால்பந்து போட்டிக்கு இப்போதே பயிற்சி மேற்கொண்டு தயார்கிண்டர்னர்

        நாமும் கிரிக்கெட் மட்டும் அல்லது கல்பந்துஇர்கும் நல்ல வரவேற்பை கொடுத்து நம் நாடும் அடுத்த கால்பந்து போட்டிக்கு செல்ல வழி வகுப்போம்

    நம் நாடு இப்பொழுது fifa  தரவரிசில் 133 இடம் உள்ளது இதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது நம் நாட்டின் கடமை ஆகும்

    more
  • பெட்ரோல் விலை ஏற்றம் .....
    பெட்ரோல்  விலை ஏற்றம் இந்த அரசுக்கு வேற வேலை இல்லை மாசம்  மாசம் பெட்ரோல் விலைய ஏத்தறது இந்த அரசு  தவறாம செய்யுது இனி நம்ம   யாரும் கார்  பைக்ல யாரும் போக முடியாது  இந்த காங்க்றேச்ஸ் வந்து  செஞ்ச  ஒரே  காரியம் பெட்ரோல் விலை ஏத்தறது தான்

    more
  • பெட்ரோல் விலை ரூ.3.75 உயர்வு: விலை கட்டுப்பாடு நீக்கம்!
    பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நிர்ணயம் மீதான அரசு கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது குறித்து என்று மத்திய அமைச்சரவையின் அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழு இன்று முடிவு செய்ததைத் தொடர்ந்து, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.73 ம், டீசல் லிட்டருக்கு 2 ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெட்ரோலியப் பொருட்களின் விலையை நிறுவனங்கள் தங்களது விருப்பம் போல் நிர்ணயித்துக் கொள்ளும் வகையில், விலை நிர்ணயம் மீதான தனது கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது குறித்து மத்திய அமைச்சரவையின் அதிகாரம் மிக்க அமைச்சர்கள் குழு இன்று கூடி ஆலோசித்தது.

    இதில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை நிர்ணயம் மீதான அரசு கட்டுப்பாட்டை விலக்கிக்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.73 ம், டீசல் லிட்டருக்கு 2 ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ம், மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ. 3 ம் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    more
  • கூகுள், யாஹூ உள்பட 9 இணையதளங்களுக்கு பாக். கோர்ட் தடை இஸ்லாமாபாத்: கூகுள், ஹாட்மெயில், யாஹூ உள்ளிட்ட 9 இணையதளங்களுக்கு பாகிஸ்தான் கோர்ட் தடை விதித்துள்ளது.

    லாகூர் உயர்நீதிமன்றத்தின் பகவல்பூர் பெஞ்ச் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

    மேலும், கூகுள், யாஹு, எம்.எஸ்.என், ஹாட்மெயில், யூடியூப், பிங், அமேசான் உள்ளிட்ட 9 இணையதளங்களும் மத விரோத, மத துவேஷமான செய்திகளை வெளியிட்டுள்ளதால் இவற்றை தடை செய்ய பாகிஸ்தான் தொலைத் தொடர்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
     
    முகம்மது சித்திக் என்பவர் தொடர்ந்து வழக்கின் அடிப்படையில் இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டது.

    அதேசமயம், இந்த இணையதளங்கள் மீது வழக்கு ஏதேனும் தொடரப்படுமா என்பது குறித்து பாகிஸ்தான் அரசு தெரிவிக்கவில்லை.

    more

Enter your email address:

Delivered by FeedBurner