- பெட்ரோல் விலை ஏற்றம் ..... பெட்ரோல் விலை ஏற்றம் இந்த அரசுக்கு வேற வேலை இல்லை மாசம் மாசம் பெட்ரோல் விலைய ஏத்தறது இந்த அரசு தவறாம செய்யுது இனி நம்ம யாரும் கார் பைக்ல யாரும் போக முடியாது இந்த காங்க்றேச்ஸ் வந்து செஞ்ச ஒரே காரியம் பெட்ரோல் விலை ஏத்தறது தான்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: