-
உலக தி.மு .க மற்றும் கருணாநிதி குடும்ப மாநாடு உலக தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் நடக்கிறது
தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கருணாநிதி நடத்தும் கூத்துக்கு அளவே
இல்லே தன் சகா போரம் தன் ஆட்சி முடிய போகுது அதனால் வரலாறுல எப்படிலாம் பெருசா வரலாம்னு இப்படி செம்மொழி மாநாடு நடத்துறாரு பல அறிகர்கள் வாரகாலம் வெளி நாடுகளிறுதும் வாரகாலம் ஆனா நம்ம நாட்டுல உள்ள அறிகர்கள் வரலயம் மாநாடு ஆரபித்துவைக தமிழே தெரியாத பிரதிபபாட்டில் வரலாம் ஆனா நம்ம தமிழ் நாட்டில் பிறந்த அப்துல்கலாம் கூப்பிடல நல்லா நடதுரகைய மாநாடு மேடைஇல அவக குடும்ப தான் இருக்கு இது தான் உலக தமிழ் செம்மொழி மாநாடு இதுக்கு 400 கோடி செலவு வேற இதுல எத்தன கோடி அவக கொள்ளை அடுச்சகனு அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம் .......தமிழா விழித்து ஏழு .............
Subscribe to:
Post Comments (Atom)



0 comments: