-
போர்த்சுகுல் நாட்டில் இந்திய நாட்டின் கால்பந்து அணிக்கு பயிற்சி
இந்தீயாவிலும் கால்பந்து மோகம் இப்பொழுது அதிகம் ஆகிவிட்டது இதை கருத்தில் கொண்டு இந்திய அணி போர்ச்சுகல் நாட்டில் 2 மாத பயிற்சிகு செல்ல இருகின்றது
இந்திய அணி வீரர்களும் மிகுந்த உற்சாகத்துடன் இருகின்றனர் அடுத்த ஆண்டு நடைபிற உள்ள ஆசிய கால்பந்து போட்டிக்கு இப்போதே பயிற்சி மேற்கொண்டு தயார்கிண்டர்னர்
நாமும் கிரிக்கெட் மட்டும் அல்லது கல்பந்துஇர்கும் நல்ல வரவேற்பை கொடுத்து நம் நாடும் அடுத்த கால்பந்து போட்டிக்கு செல்ல வழி வகுப்போம்
நம் நாடு இப்பொழுது fifa தரவரிசில் 133 இடம் உள்ளது இதை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வது நம் நாட்டின் கடமை ஆகும்
Subscribe to:
Post Comments (Atom)


0 comments: