-
ஆன்லைன் கணிதம் இந்தியருக்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு
கலிபோர்னியா: அமெரிக்க வாழ் இந்தியரான வினய் தியோலாலிகர் . இவர் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள எச்.பி., நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கணித நிறுவனம்ஒன்று பி=என்பி என்ன என்ற கேள்விக்கு விடையளித்துள்ளார். இவரது விடையை ஏற்றுக்கொண்ட அந்நிறுவனம் அவருக்கு பரிசுத்தொகையான ஒரு மில்லியன் டாலரை பரிசாக அளித்து கவுரவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments: